கோவலனை இன்முகத்தோடு வரவேற்ற கண்ணகி..!!
மறைந்து செல்லுதல் : தேவந்திக்கு திருமணம் நடந்து நாட்கள் பல நகர்ந்தன. அப்பொழுது தேவந்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்த பாசண்டச் சாத்தனார் தன்னுடைய தெய்வீக சக்திகளை உணர்ந்தார். எனவே, இந்த பூமியில் மானிட ரூபத்தில் இருப்பதற்கான...




