உங்களுடைய முகத்தை பளிச்சின்னு வச்சுக்க என்ன செய்யப் போறீங்க? இந்த லாக்டவுன்ல காலத்தில்
இந்த லாக்டவுன் காலத்தில் உங்களை அழகாக்கிக் கொள்ள பியூட்டி பார்லர் செல்ல முடியாது. செயற்கையான அழகு படுத்தும் பொருட்களும் நமக்கு சுலபமாக கிடைக்காது. என்ன செய்வது? இயற்கையான முறையில் நம்மை நாமே அழகாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். தினமும்...




