தமிழகத்தின் பார்வை இப்போது கோவை மீது தான்: மாஸ் காட்டும் கமல்.
பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தன்னுடைய தொகுதியில் 192 வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி 234 தொகுதிகளிலும்...




