இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

admin
யாழ்ப்பாணம் மல்லாகம் பங்களா வீதியில் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த நபர்…… இலங்கை விமான நிலையத்தில் கைது!

admin
இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபரே சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் வாளுடன் நடமாடிய நபர்!

admin
யாழ்ப்பாணத்தில் வாளுடன் நடமாடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது அயவர்கள்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர விபத்து மட்டக்களப்பில்! விபத்தில் தீக்கிரையான 3 இளைஞர்கள்

admin
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

முறையற்ற முகாமைத்துவமே யானைகளின் தொல்லை அதிகரிக்க காரணம் – பிரதேச சபை தவிசாளர்

admin
திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார். குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சங்கக்கார – மஹேலவின் ஹோட்டல் ஆசியாவின் சிறந்த ஹோட்டல்களுக்குள் தெரிவாகியுள்ளது

admin
ஆசியாவின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் ஒன்றும் இடம்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ஹோட்டலும் இணைந்துள்ளது. Ministry...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிழக்கில் நிரந்தர நியமனம்!

admin
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கபட்டுள்ளது. இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரபல இலங்கை பாடகர் நாடு கடத்தப்பட்டுள்ளார்!

admin
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதை பொருள் வர்தத்கருமான மாகந்துரே மதுஷூடன் அண்மையில் டுபாயில் வைத்து கைதான பிரபல இளம் பாடகர் நதிமால் பெரேரா இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்றைய தினம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அரசியலமைப்பை மீறி ஜெனீவா தீர்மானம் என்றாலும் எதையும் செய்யமாட்டேன் – ஜனாதிபதி அதிரடி

admin
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஐ.நா தீர்மானம்-ஜெனீவாவில் தமிழர்கள்…!

admin
ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன...