முட்டாள்கள் தினம் ஏமாற்றாதே ஏமாற்றாதே!
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றியும்இ முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள் தான் ‘ஏப்ரல் முதல் நாள்’. பெரும்பாலான நாடுகள் இதனை கடைபிடிக்கின்றன. கனடா, நியூசிலாந்து, லண்டன்,ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா...




