Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவின் மற்றொரு பாடசாலையில் 751 புதைகுழிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Thamil Paarvai
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குடி சிறுவர்களுக்கான கத்தோலிக்க வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த பகுதியில் 751 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் மே மாத இறுதியில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....
Featured கனடா செய்திகள்

ரொறன்ரோ மருத்துவமனை-கொரோனாவில் இருந்து விடுதலை அறிவிப்பு

Thamil Paarvai
ரொறன்ரோ மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. University Health Network...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

இஸ்லாமிய குடும்பம் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியாகியுள்ள சமீபத்தைய தகவல்கள்

Thamil Paarvai
கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று தங்கள் மத நம்பிக்கைக்காக கொலப்பட்ட சம்பவம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44),...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ரொறன்ரோ பள்ளி ஆசிரியர் இணையத்தில் பதிவேற்றப்பட்ட படங்கள்

Thamil Paarvai
இணையத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில் ரொறன்ரோ பொலிசார் பள்ளி ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 32 வயது Sean Done என்ற ஆசிரியரே குறித்த வழக்கில் மே...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

மகிழ்ச்சியான தகவல் கனடா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு

Thamil Paarvai
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

பொலிசாரிடம் சிக்கிய கணவன் பிராம்ப்டன் பூங்காவில் பெண் இறந்த விவகாரம்

Thamil Paarvai
பிராம்ப்டனில் உள்ள பூங்காவில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து பீல் பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர். புதன்கிழமை இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வழிபோக்கர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் 911 என்ற...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக ஒன்ராறியோவில் மாடர்னா அல்லது பைசர் பரிந்துரை

Thamil Paarvai
ஒன்ராறியோவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸாக பெற்றுக்கொண்டவர்கள் மாடர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பதிவு செய்யலாம். ஒன்ராறியோவில் 12 வாரங்களுக்கு முன்னர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள் இன்று...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா அரசு அதிரடி நடவடிக்கை ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் பயணிகள்…

Thamil Paarvai
கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது. கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல்...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ஒரே நாளில் இரண்டாவது தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய கனேடிய மாகாணம் ஒன்றில் குவிந்த மக்கள்: எத்தனை பேர் தெரியுமா?

Thamil Paarvai
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்க எக்கச்சக்கமான மக்கள் குவிந்தனர். புதன்கிழமை நிலவரப்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்காக ஆல்பர்ட்டாவில் முன்பதிவு செய்தாயிற்று. தற்போது...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி கனடாவில் ஒலித்த தேவாலய மணிகள்…

Thamil Paarvai
கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன. இறந்த பூர்வக்குடியின குழந்தைகள் நினைவாக கனடாவில் ஆங்காங்கு...