இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது : அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும்…

admin
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, மத்திய பிரதேசம்,...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நடிகை சமந்தா திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்!

admin
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை சமந்தா நேற்று வந்தார். முன்னதாக அவர் நேற்றிரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து வந்தார். பாதயாத்திரையாக நடந்து வந்த நடிகை சமந்தாவை பார்த்த...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்

admin
அதிமுக செய்தித் தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செய்யப்பட்டதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

லண்டனிலுள்ள கனேடியர்களுக்கு – கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை!

admin
லண்டனில் குடியிருக்கும் கனேடியர்களை மிகுந்த அவதானதுடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தமது நாட்டு பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

முட்டாள்கள் தினம் ஏமாற்றாதே ஏமாற்றாதே!

admin
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றியும்இ முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள் தான் ‘ஏப்ரல் முதல் நாள்’. பெரும்பாலான நாடுகள் இதனை கடைபிடிக்கின்றன. கனடா, நியூசிலாந்து, லண்டன்,ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுங்க அதிகாரிகளின் சோதனையில் ஆடையில் சிக்கிய மர்மம்….

admin
இலங்கை பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 68 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த தூபி நீரிலிருந்து வெளிவந்துள்ளது……

admin
அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1979 ம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்

admin
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

விதியின் விளையாட்டு விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

admin
மஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தேர்தல் அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 263 கிலோ வெடிமருந்துகள்!

admin
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 1850 டெட்டனேட்டர்கள்இ 263 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய வெடிமருந்துகள் மலம்பட்டியில் உள்ள குவாரிகளுக்கு...