விமானி அபிநந்தன் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்… மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்
அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை தங்களிடம் முறைப்படி ஒப்படைத்ததாகவும், தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்....




