இந்தியாவிலும் இலங்கையிலும் 24 மணி நேரத்துக்குள் மலிங்க 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
24 மணிநேரத்துக்குள் இந்தியாவிலும், இலங்கையிலும் இரு வேறு மைதானங்களில் விளையாடி லசித் மலிங்க 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். பி.சி.சி.ஐ.யின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியுடன் ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொண்ட லசித்...




