இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்- பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில்…

Thamil Paarvai
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

திடீரென பற்றிய தீ… கனேடிய கிராமம் ஒன்றில் இரவில் தீ விபத்துஏராளமான கால்நடைகள் தீயில் கருகி பலி

Thamil Paarvai
கனேடிய கிராமம் ஒன்றில் இரவில் பற்றிய தீயில் ஏராளம் கால்நடைகள் கருகி பலியான சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் Ottawa பகுதியில் அமைந்துள்ள Manotick என்னும் கிராமத்தில் ஒரு...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

Thamil Paarvai
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் கனேடியர்கள் மீண்டும் கனடா திரும்பும்போது, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே அமெரிக்கா...
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

Thamil Paarvai
தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டும் …

Thamil Paarvai
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Thamil Paarvai
சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உச்ச நீதிமன்றம் விதந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது. துறைமுக நகர் ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்க விஞ்ஞானிகள் இந்திய கொவிட் வைரஸிற்கு பொருத்தமான தடுப்பூசி எதுவென தகவல்

Thamil Paarvai
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக ஃபைசர் மற்றும் மாடர்னா கோவிட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கொரோனா பரவல் வீதம் கனடாவிலேயே இந்த மாகாணத்தில்தான் அதிகமாம்

Thamil Paarvai
கனடாவிலேயே மனித்தோபா மாகாணத்தில்தான் கொரோனா பரவல் வீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஏழு நாட்களுக்கு 100,000 பேரில் 33.1 பேர் சராசரியாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். கடந்த வார இறுதியில் மட்டுமே,...
Featured இலங்கை உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு – எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் .

Thamil Paarvai
இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம் என்று யாழ். பல்கலைக்கழக...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தடுப்பூசி மையம் படைத்த புதிய சாதனை – கனடாவில்.

Thamil Paarvai
ஈஸ்ட் யோர்க்கில் உள்ள தடுப்பூசி மையம், 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நேற்று மாலை புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. East York Town Centre இல் உள்ள, Thorncliffe...