கண்ணகியின் சபதத்தை நிறைவேற்றிய எரி தெய்வம்..!!
எரி தெய்வம் தோன்றுதல் : இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த எரி நெருப்பு தெய்வத்திற்கு (அக்னி தேவன்) ஒருவிதமான பதற்றம் ஏற்படத் துவங்கியது. ஏனென்றால் கற்புக்கரசியின் சக்தி என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு இணையானது...




