மட்டக்களப்பு திருகோணமலை எல்லையில் பேரணியுடன் இணைந்துகொண்ட தமிழ்த் தேசிய பற்றாளர்கள்!
மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் ஆதரவாளர்கள் பேரணியை வரவேற்றுள்ளனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேரணியில் இணைந்து...




