ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்...
1990ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் காவேரி. அதன்பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், போக்கிரி தம்பி, நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் உள்பட சில படங்களில் நடித்தார்....
நடிகர் பார்த்திபன் – நடிகை சீதா தம்பதிகளின் இளைய மகள் அபிநயாவிற்கும், பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக்கிற்கும் நேற்று(மார்ச் 24) திருமணம் நடந்தது. இதில் திரையுலகினர்...
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சென்னை ஐஐடியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளையராஜா தான் பாடல்கள் உருவாக்கும் விதத்தை செய்து காட்டினார். ஐஐடி மாணவர்கள், இளையராஜாவின் பாடல்களை பாடினார்கள். பின்னர்...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெறவே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பாலா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு வர்மா என தலைப்பிட்டு துருவ் விக்ரம்...
நயன்தாராவை பற்றி அசிங்கமாக பேசிய ராதாரவியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். அதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன்...
தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அந்த படம் நிச்சயம் ஹிட்டாகும். ஏ.எல். விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்....
பியார் பிரேமா காதலை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் ஹாரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடி அந்த...
திருமணமான பல நடிகையர் நடுத்தர வயது அம்மா வேடங்களில் நடித்து வந்தபோதும் சினேகாவிற்கு அந்த மாதிரியான வேடங்கள் சென்றபோது ‘எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகி விடவில்லை…’ என்று வாய்ப்புகளை திருப்பி விட்டார். தற்போது, கொடி...
முப்பத்தைந்து வயதாகி விட்ட நயன்தாராவின் மார்க்கெட் இப்போதும் உச்சத்தில் இருக்கிறது. கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வரும் அவர், முன்பெல்லாம் ‘வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால் என் ‘இமேஜ்’ போய் விடும்…’ என்று...