3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 249 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி சேர்க்கப்பட்டனர். இந்திய...




