கனடா செய்திகள்

பிரம்ப்டன் பகுதியை சேர்ந்தவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் – பொலிஸார்!

admin
டவுன்ரவுன் இரவு விடுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பிரம்ப்டன் பகுதியை சேர்ந்த, ஜானோய் கிரிஸ்டியன் என்ற 24 வயதுடைய என ரொறன்றோ...
கனடா செய்திகள்

தொடர்ந்து நீடிக்கும்… கடும் குளிரான காலநிலை

admin
கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை...
கனடா செய்திகள்

இழந்துவருகிறது… கனேடிய விமானப்படை அனுபவம் வாய்ந்த விமானிகளை!

admin
இழந்து வருகிறது… பல அனுபவம் வாய்ந்த விமானிகளை கனேடிய விமானப் படை இழந்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது அனுபவம் குறைந்த விமானிகளே...
கனடா செய்திகள்

சட்பெரி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்… மக்கள் பீதி

admin
கனடாவின் சட்பெரி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 3.5 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 27 கிலோ மீற்றர் கடல்...
கனடா செய்திகள்

தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 2 கனேடியர்கள்… கவனம் செலுத்துவதாக அமெரிக்க தூதர் தகவல்

admin
சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 2 கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்க கூடிய கவனம் செலுத்தி வருவதாக...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

நூற்றுக்கணக்கான அகதிகளை வரவேற்கும் கனடா! எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா?

admin
லிபியாவை சேர்ந்த 750 அகதிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை அமைச்சர் அகமத் ஹுசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அகமத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே லிபியாவை சேர்ந்த 150 அகதிகளை...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையருக்கு பொலிஸார் வலைவீச்சு!

admin
ரொறன்ரோவில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பம் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் சிறை!

admin
கனடாவில் கடந்த 2017-ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 -பேரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி கனடாவின், கியூபெக்...
கனடா செய்திகள்

கைத்துப்பாக்கிகள் பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகள் ஆய்வு

admin
கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகள் போன்றன கனேடிய வீதிகளில் பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார். மேலும்,...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய விமானப்படையில் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்!

admin
கனேடிய விமானப்படையில் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, கனேடிய விமானபடையின் தலைவர் லெப்ரினன்ட் ஜெனரல் அல் மைன்ஸிங்கர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆறாண்டு காலப் பகுதியில் இவ்வாறு ஆளில்லா ஆயுதம் தாங்கிய போர் விமானங்களை...