Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

உலக சுகாதார அமைப்பு உருமாறிய டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம் எச்சரிக்கை!

Thamil Paarvai
இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டா வகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சுவிட்சர்லாந்து மக்களுக்கு வந்த எச்சரிக்கை!

Thamil Paarvai
ஸ்விட்சர்லாந்தில்  வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தமிழக பின்னனியை கொண்ட பிரிட்டன் தொழிலதிபர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி அசத்தல்

Thamil Paarvai
விண்வெளி சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை படைத்துள்ள ரிச்சர்ட் பிரான்சன்(Richard Branson) மனிதர்களுக்கு விண்வெளி சுற்றுலாவிற்கான கதவுகளை அகல திறந்திருக்கிறார் , அத்துடன் உலகின் முதல் 2 பணக்காரர்களும் விண்வெளி சுற்றுலா போட்டியாளர்களுமான ஸ்பேஸ் எக்ஸ்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் போரிஸ் ஜான்சன் வெட்கப்பட வேண்டும்-கண்டனம்

Thamil Paarvai
இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் குறித்த இனவெறி கருத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson )கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே யூரோ கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய மகிழ்ச்சியில் முதன் முதலில் இலங்கைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்

Thamil Paarvai
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசியின் 26,000 தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அதன்படி, இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

இதய நோயாளிகளின் எண்ணிக்கை கனடாவில் அதிகரிப்பு! தடுப்பூசி காரணமா?

Thamil Paarvai
கனடா தலைநகர் ஒட்டாவாவில் அரிதான நிலைமையுடன் இதய நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதாக ஒட்டாவா இதய நோய் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி தொடர்பான எதிர்வினையாக இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பால் சந்தேகம்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிக்காசோ, மொண்ட்ரியன் திருடப்பட்ட ஓவியங்கள் மீட்பு

Thamil Paarvai
கொள்ளையடிக்கப்பட்ட பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் கலைப்படைப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கிரீஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ்...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

வெப்பமான காலநிலை காரணமாக கனடாவில் பலர் உயிரிழப்பு

Thamil Paarvai
கனடாவில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவின் மற்றொரு பாடசாலையில் 751 புதைகுழிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Thamil Paarvai
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குடி சிறுவர்களுக்கான கத்தோலிக்க வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த பகுதியில் 751 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் மே மாத இறுதியில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை ஊரடங்கு நீட்டிப்பா?-மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Thamil Paarvai
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது. இதையடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை...