உண்மையை உணர்ந்த கண்ணகியும்.. நீலியின் சாபமும்..!!
அறிந்தேன், தொடர்ந்தேன்: கண்ணகியை சிறிது தூரம் பின்தொடர்ந்த மதுரை மங்கை, அவளிடத்தில் உமது செயலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இருப்பினும் நான் கூற இருப்பதை சற்று பொறுமையுடன் கேட்பாயா? என்றாள். மிகுந்த வேதனையிலும், வருத்தத்திலும் இருந்த...




