மொய்யாத்தூர் கிராம மக்கள் மறியல் போராட்டம் மாணவியின் உடலை வாங்க மறுப்பு!
கடலூர் : மொய்யாத்தூரில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் மாணவியின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸை மறித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள்




