Home Page 170
கிரிக்கெட் விளையாட்டு

அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்

admin
இந்தியாவின் டெஹ்ரதூனில் நடைபெறவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆப்கான் அணியில் ஷரபுத்தீன் அஷ்ரப் மற்றும் இக்ராம் அலி கைல் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணியில் இருந்து முஜீபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமா சினிமா செய்திகள்

‘தளபதி 63’ இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்?

admin
விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ‘பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இறால் வளர்ப்பு ஊக்குவிப்புக்கு தாய்லாந்துடன் இலங்கை ஒப்பந்தம்

admin
இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையில் விசேட ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசு சார்பில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயா கமகேயும் தாய்லாந்து அரசாங்கம்
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தொழில் வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது நிலையம் திறப்பு

admin
இளமையின் எதிர்கால நுழைவாயிலை திறக்கும் ‘ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா’ தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பம். -இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் –ஜனாதிபதி
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி!

admin
ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும், விரைவில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் டிசம்பரில் மீண்டும்
இந்திய சினிமா சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுகிறது

admin
தமிழ் இலக்கியத்தின் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவாகி இன்றளவும் சிறந்து விளங்கி வரும் சரித்திர நாவல் `பொன்னியின் செல்வன்’ தமிழில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் எனப் பல இயக்குநர்களும் கனவு கண்டு
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தமிழர் போராட்டத்துக்கு கைகொடுத்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மறைந்தார்

admin
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்குப் பெரிதும் உதவிக்கரம் கொடுத்த இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் இன்று காலமானர். கடந்த 1998 முதல் 2004 ஆம் ஆண்டு
உலகம் செய்திகள்

தோற்­க­டிக்­கப்­பட்­டது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!!

admin
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அறி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்­றிய அவற்­றைத் தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது.
உலகம் செய்திகள்

தீயினால் சிக்கிய நாயை மீட்க சென்றவர் பரிதாபகரமாக பலி:அமெரிக்காவில் சம்பவம்

admin
அமெரிக்காவில் தீ பிடித்து எறிந்துக்கொண்டிருந்த வீட்டில் நாயை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபகரமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். நாயின் மீது
உலகம் செய்திகள்

ஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு

admin
அணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய