1. ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும்.
Ozone is a pale blue gas with a distinctive pungent smell.
2. குழந்தைகள் ஒரு நாளுக்கு சராசரியாக 300 – 500 முறை சிரிக்கிறார்கள்.
The child laughs averagely 300 to 500 times a day.
3. உலகெங்கும் 25இ000 தேனீ இனங்கள் உள்ளன.
There are over 25,000 species of bees worldwide.
4. ஒரு பூனையால் தாடையை பக்கவாட்டாக நகர்த்த முடியாது.
A cat’s jaw cannot move sideways.
5. நட்சத்திரமீனுக்கு மூளை கிடையாது.
Starfish have no brain.
6. பூமியில் உள்ள உயரமான மலை எவரெஸ்ட் ஆகும்.
Everest is the highest mountain on Earth.
7. ரஷ்யாவில் அழுக்குபடிந்த காரை ஓட்டினால் அது சட்டப்படி குற்றமாகும்.
It is a criminal offence to drive around in a dirty car in Russia.
8. கங்காரு ஒரே தாவலில் 30 அடி வரை தாண்டக்கூடியதாகும்.
Kangaroos can cross 30 feet in a single jump.
9. ஒரு நெருப்பு கோழியின் ஆயுட்காலமானது சுமார் 75 ஆண்டுகள்.
The lifespan of an Ostrich can be up to 75 years.
10. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது.
Crocodiles are unable to move their tongue sideways to taste.




