Featured கிரிக்கெட் தலைப்பு புதிய செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் இதுவரை எந்தநெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது? முழு பட்டியல்

ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், எந்தெந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கிடையே, பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் எதிர்பார்க்காத வகையில், பெங்களூரு அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே போன்று சென்னை அணியும் பலமான அணியாக உள்ளது. இப்போது புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இவ்விரு அணிகளே மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் நேற்று டெல்லியை வென்றதன் மூலம் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த படியாக 5 போட்டிகளில் 4 வெற்றி 1 தோல்வி என 8 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் டெல்லி 8 புள்ளிகளுடனும், நான்காவது இடத்தில் மும்பை நான்கு புள்ளிகளுடன், ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், அதற்கு அடுத்த படியாக ராஜஸ்தான் அணி 7-வது இடத்திலும், 6-வது இடத்தில், பஞ்சாப் மற்றும் 5-வது இடத்தில் கொல்கத்தா அணியும் உள்ளது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment