ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கனடா வீரர் அன்ட்றே டி க்ரேஸே சாதனைப்படைத்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் கடந்த மதம் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கனடா நாட்டை சேர்ந்த அன்ட்றே டி க்ரேஸே அவர்கள் 19.62 செக்கன்களில் வெற்றி இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.