உலகம் செய்திகள்

தோற்­க­டிக்­கப்­பட்­டது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அறி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்­றிய அவற்­றைத் தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது.

ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக், சிரிய இஸ்­லா­மிக் ஸ்ரேட்) அமைப்பு. அந்த அமைப்­பின் பிடி­யில் இருந்து ஈராக் 2017ஆம் ஆண்டு முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டது.

சிரி­யா­வில் அந்த அமைப்பு தொடர்ந்­தும் வேரூன்­றி­யி­ருந்­தது. இத­னால் சிரி­யா­வில் ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான போரை மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வந்­தது அமெ­ரிக்கா.

பல்­மைரா, டமஸ்­கஸ், இட்­லிப், அலெப்போ, மேற்கு அலெப்போ என்று ஒவ்­வொரு நக­ராக அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­படை மீட்டு வந்­தது. இந்த நிலை­யில் சிரி­யா­வில் இருந்­தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முழு­மை­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று நேற்று அறி­வித்­தார் ட்ரம்ப்.

எனி­னும், அந்த அமைப்­பின் ஆயு­த­தா­ரி­கள் சிலர் ஆங்­காங்கே குழுக்­க­ளா­கச் செயற்­பட்டு வரு­கின்­றன. அவர்­கள் மிக­வும் வலி­மை­யா­ன­வர்­கள். அவர்­கள் மிக­மிக விரை­வில் வீழ்த்­தப்­ப­டு­வார்­கள். இன்­னும் ஒரு வாரத்­தில் சிரி­யா­வில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். வழித்­துத் துடைக்­கப்­ப­டும் என்­றும் ட்ரம்ப் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக ட்ரம்ப் சிரி­யா­வில் இருந்து அமெ­ரிக்­கப் படை­க­ளைத் திரும்­பப் பெறும் முடிவை அறி­வித்­தி­ருந்­தார். இதற்கு பல தரப்­புக்­க­ளில் இருந்­தும் கண்­ட­னங்­கள் குவிந்­தன. இந்த நிலை­யில் தற்­போது சிரி­யா­வில் இருந்து ஐ.எஸ். முழு­மை­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

Leave a Comment