உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாளை காதலர் தின கொண்டாட்டம் ரோஜாக்களை ஏற்றுமதி செயுயம் இறுதிகட்ட பணியில் கொலம்பியா!

கொலம்பியா நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிப்ரவரி 14ம் தேதி. இந்நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம், அன்றைய தினம் காதலர்கள், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு அத்தாட்சியாக விளங்குவது பெரும்பாலும் ரோஜா மலர்களே.

நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலர்களின் சின்னமான ரோஜாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் ஃபகாடடிவா என்ற இடத்தில் ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அழகான பெட்டிகளில் அதனை அடைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்களை, பல்வேறு வெளிநாடுகளில் தரம் வாரியாக பிரித்து நேர்த்தியாக அழகுப்படுத்தி பெட்டிகளில் அடைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொலம்பியாவில் பெட்டி ஒன்றில், 300 முதல் 600 ரோஜாக்கள் வரை வைக்கப்பட்டு, அவை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு அமெரிக்கா 38,600 டன் ரோஜா மலர்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 74 சதவீதம் கொலம்பியா நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உலகளவில் மலர்கள் ஏற்றுமதியில் நெதர்லாந்து நாட்டிற்கு பிறகு கொலம்பியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment