ஆரோக்கியம்

நீங்கள் சாப்பிட்டவுடன் ஜீரணமாக வேண்டுமா? அப்போ நீங்க இத கண்டிப்பாக பண்ணணும்…

உடல் இயக்கத்தில் செரிமான மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது. செரிமான மண்டலத்தில் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடலில் செயல்பாடுகள் குறைவது, மோசமான ஊட்டச்சத்து, உணவு ஒவ்வாமை மற்றும் தொற்று கூட ஒரு சில நேரங்களில் காரணமாக இருக்கலாம். இருப்பினும், சில குறிப்பிட்ட உணவுத் தீர்வுகள் மூலம் இயற்கையான முறையில் செரிமானத்தை மேம்படுத்த முடியும்.

நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு வித அசௌகரியமாக உணர்கிறீர்களா? இதற்குக் காரணம் அஜீரணமாக இருக்கலாம். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பொதுவானதாக இருக்கலாம்இ ஆனால் சாதாரணமானது அல்ல. செரிமானம் தொடர்பான கோளாறுகளைப் பற்றி நாம் பொதுவாக பேசத் தவிர்க்கிறோம்இ மற்றும் செரிமான ஆரோக்கியம் தொடர்பான உதவிகளை பெறுவதும் இல்லை. ஆனால் இதனைத் தவிர்ப்பது தவறான காரியம்.
செரிமானப் பாதை

செரிமானப் பாதை
செரிமானப் பாதை செரிமான பாதையில் உண்டாகும் பொதுவான பிரச்சனைகள்இ வயிற்றுப்போக்குஇ மலச்சிக்கல்இ இரைப்பை குடல் நோய்க்குறிஇ குடல் அழற்சிஇ வயிற்று வலிஇ வாய்வுஇ குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை ஆகும். செரிமான கோளாறுகளுக்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்இ உடல் பயிற்சி அல்லது செயல்பாடுகள் இல்லாமைஇ ஊட்டச்சத்து குறைபாடுஇ உணவு ஒவ்வாமைஇ மருந்து மற்றும் தொற்று போன்றவை செரிமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால் இத்தகைய செரிமான கோளாறுகளைப் போக்க சில வகை இயற்கைத் தீர்வுகள் உண்டு. அதனைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

ணவை மென்று சாப்பிடுங்கள்
உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆவதற்கு அதனை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவை மென்று சாப்பிடுவதால்இ செரிமான மண்டல செயல்பாடுகள் எளிதாகின்றன. இதனால் உங்கள் உடல் மற்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த முடியும். உணவை சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உணவை நன்றாக மெதுவாக மென்று விழுங்கவும். உணவை விரைந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக விழுங்குவதால் அஜீரணம் ஏற்படலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு
செரிமானத்தில் நார்ச்சத்து உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. கரையக் கூடிய நார்ச்சத்து மற்றும் கரைய முடியாத நார்ச்சத்து ஆகிய இரண்டு விதமான நார்ச்சத்துகளையும் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இவை இரண்டும் செரிமான மண்டலத்திற்கு வெவ்வேறு விதங்களில் உதவுகின்றன. பழங்கள்இ காய்கறிகள்இ கோதுமைஇ முழு தானியம்இ ஓட்ஸ்இ பருப்புஇ விதைகள்இ மற்றும் பயறு வகைகள் ஆகியவை நார்ச்சத்தின் ஆதாரமாக விளங்குபவையாகும். பதப்படுத்தப்பட்ட ஜன்க் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.]

நீர்ச்சத்துடன் இருங்கள்

செரிமான ஆரோக்கியத்திற்கு அதிக நீர் பருகுவது நன்மை செய்யும். நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதாலும்இ பழச்சாறுஇ எலுமிச்சை நீர் மற்றும் தேங்காய் நீர்இ இளநீர் பருகுவதாலும் உடலை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்வது நல்லது.

நடந்து கொண்டே இருங்கள்
உங்கள் உடல் நகரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். உடற்பயிற்சி செய்வது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். நடைபயிற்சிஇ ஓட்டப்பயிற்சிஇ நீச்சல்இ யோகாஇ சைக்ளிங்இ போன்றவையும் செய்யலாம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதால் செரிமான மண்டலத்தை நோக்கி உணவுன் பயணிக்க எளிதாகிறது. இதனால் செரிமானம் தொடர்பான கோளாறுகள் குறைகிறது. ஆகவே தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய கொழுப்பு
கொழுப்பு சத்துஇ உணவு எளிதாக செரிமான மண்டலத்தை அடைய உதவுகிறது. ஆகவே ஆரோக்கிய கொழுப்பு உணவுகளான சீஸ்இ ஆலிவ் எண்ணெய்இ முழு முட்டைஇ பருப்புஇ அவகாடோஇ கொழுப்பு மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் நன்மையாகஇ ஒமேகா 3 கொழுப்பு அமிலம்இ அழற்சியை குறைக்க உதவுகிறது. இதனால் குடல் நோய்கள் வளர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது. ஆகவேஇ சால்மன்இ டூனாஇ மீன்கள்இ ஆளி விதைகள்இ சியா விதைகள்இ பூசணி விதைகள் ஆகியவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம்.

மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்
பொதுவாக மன அழுத்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். பல வகை செரிமான கோளாறுகளான வயிற்றுப்புண்இ வயிற்றுப்போக்குஇ மலச்சிக்கல்இ இரைப்பை குடல் நோய்க்குறி போன்றவை மன அழுத்தத்துடன் தொடர்புடைய நோய்களாகும். மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை என்றாலும்இ சில குறிப்பிட்ட சுவாச பயிற்சிஇ தியானம்இ யோகா போன்றவற்றை செய்யலாம். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment