சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 01

1. உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார்.       

Japan is the largest automobile producer in the world.

2. ஜப்பான் நாட்டின் எழுத்தறிவு விகிதம் கிட்டத்தட்ட 99 சதவீதம் ஆகும்.

Japans literacy rate is almost 99%.

3. ஜப்பானில் இரவு நடனம் என்பது 2015 வரை சட்டவிரோதமானதாக

இருந்தது.

Late night dancing was illegal in Japan until 2015.

4. ஜப்பான் 6இ800 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.            

Japan consists of over 6,800 islands.

5. ஜப்பானின் 90 சதவீதம் கையடக்க தொலைபேசிகள் நீர்  புகாதவையாகும்.

In Japan, 90% of mobile phones are waterproofed.

6. வேலை செய்யும்போது தூங்குவதை, அது கடினமான உழைப்பால்

ஏற்பட்ட சோர்வு என்று ஜப்பான் ஏற்றுக்கொள்கிறது.

Sleeping on the job is acceptable in Japan, as it’s viewed as exhaustion from working hard.

7. ஜப்பானில் கருப்பு பூனைகளை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.              

Black cats are considered to bring good luck in Japan.

 8. ஜப்பானில் உள்ள ரயில்களின் சராசரி தாமத நேரம் வெறும் 18

வினாடிகள் ஆகும்.

The average delay of a Japanese train is just 18 seconds.

9. ஜப்பானில் குழந்தைகளைவிட செல்லப்பிராணிகள் அதிகமாகும்.   

There are more pets than children in Japan.

10. சதுர வடிவ தர்பூசணிகள் ஜப்பானில் விளைகின்றது.                                

 Square shape watermelons are grown in Japan.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment