தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. பிரின்ஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேஷ்பாபுவிற்கு ஆந்திராவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மகேஷ் பாபு தனது ரசிகர்களுக்கு பல உதவிகளை தேடிச்சென்று செய்து வருபவர். புற்று நோயால் பாதித்த சிறுமி ஒருவர் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகை ஆவார். தான் ஒரு முறையாவது மகேஷ்பாபுவை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்த தகவல் மருத்துவமனை மூலம் மகேஷ்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சிறுமியை பார்க்க நேரில் வருவதாக கூறிய மகேஷ் பாபுஇ அவ்வாறே மருத்துவமனைக்கு வந்து சிறுமியை சந்தித்தார். சிறுமியுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிய மகேஷ் பாபு விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவாய் என சிறுமிக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு நல்ல சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்ட அவர் சிறுமியின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். சிறுமிக்கு உதவியும் செய்துள்ளார்.
இந்நிலையில் மகேஷ்பாபு புற்று நோயால் பாதித்த சிறுமியை நேரில் பார்த்துச் சென்ற புகைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
next post
Recent posts
‘போராட்டம்’ விமர்சனம் (2026)
‘போராட்டம்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: ராஜ் சிவராஜ்நடிகர்கள்: றீகன் (பாஸ்கரன் றீகன்), நிவேதிகா ராசையாஇசை: பூவன் மதீசன்ஒளிப்பதிவு: ஏ.கே. கமல்வெளியீடு: அக்டோபர் 2, 2026 சுருக்கம்...
‘சிக்மா’ விமர்சனம் (2026)
‘சிக்மா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2/5 இயக்குநர்: ஜேசன் சஞ்சய்நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம்நீளம்: 145 நிமிடங்கள் சுருக்கம் தமிழ்நாடு முதலமைச்சரும்...
‘பத்தா’ விமர்சனம் (2026)
‘பத்தா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: பாலாஜி தரணீதரன்நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ், சஹஸ்ரா ஸ்ரீநீளம்: 145 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர் 1, 2026...
‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)
‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ராம்நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலிஇசை: யுவன் சங்கர் ராஜாவெளியீடு: அக்டோபர் 1, 2026 சுருக்கம்...
‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)
‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ஆர். கார்த்திகேயன்நடிகர்கள்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதிநீளம்: 157 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர்...
ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்
72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்
கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?
நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...




