இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்தினார்

1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பில் 85 வது வயதில் காலமான அமரர் கோடிஸ்வரனின் இறுதி கிரிகைகள் உவர் மலை 22 இராணுவத்தலைமையக வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

திருகோணமலை இந்து மயானத்தில் நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற நீதிபதி தனது அஞ்சலி செலுத்தியதுடன் உறவினர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

தமிழர் மொழியுரிமைப்போராட்டத்தில் அழியாத இடத்தை பிடித்த இவர் தனிச்சிங்கள மொழிச்சட்டத்தில் பாதிக்கப்பட்ட உத்தியோகதத்தர்கள் சார்பாக இலங்கை மேல்நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் லண்டன் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி அஞ்சலி நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரனி ஸ்ரீஸ்காந்தாஇசிவாஜிலிங்கம்இ தமிழரசுகக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.குகதாசன்இமற்றும் வைத்திய அதிகாரிகள்இபொது அமைப்பு பிரதிநிதிகள்இசட்டத்தரணிகள் என பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment