பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

- சிவஞானம் சிறிதரன் (யாழ்ப்பாணம்) – 32,833
- இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு) – 65,458
- ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு) – 22,773
- இளையதம்பி சிறிநாத் (மட்டக்களப்பு) – 21,202
- சண்முகம் குகதாசன் (திருகோணமலை) – 18,470
- துரைராசா ரவிகரன் (வன்னி) – 11,215
- கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,962
- ப. சத்தியலிங்கம் (தேசியப் பட்டியல்)
- ஜீவன் தொண்டமான் – 46,438
- பழனி திகாம்பரம் (நுவரெலியா) – 48,018
- வீ. இராதாகிருஷ்ணன் (நுவரெலியா) – 42,273
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) – 15,135
- இராமநாதன் அர்ச்சுனா (யாழ்ப்பாணம்) – 20,487
- செல்வம் அடைக்கலநாதன் வன்னி – 5,695
- கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041
- அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201
- கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856
- கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102
- எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430
- ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579
- சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379
- கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346
- எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)
- அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368
- செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652
- மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)
- இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்)