Featured Uncategorized இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

  1. சிவஞானம் சிறிதரன் (யாழ்ப்பாணம்) – 32,833
  2. இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு) – 65,458
  3. ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு) – 22,773
  4. இளையதம்பி சிறிநாத் (மட்டக்களப்பு) – 21,202
  5. சண்முகம் குகதாசன் (திருகோணமலை) – 18,470
  6. துரைராசா ரவிகரன் (வன்னி) – 11,215
  7. கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,962
  8. ப. சத்தியலிங்கம் (தேசியப் பட்டியல்)
  9. ஜீவன் தொண்டமான்  – 46,438
  10. பழனி திகாம்பரம் (நுவரெலியா) – 48,018
  11. வீ. இராதாகிருஷ்ணன் (நுவரெலியா) – 42,273
  12. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) – 15,135
  13. இராமநாதன் அர்ச்சுனா (யாழ்ப்பாணம்) – 20,487
  14. செல்வம் அடைக்கலநாதன் வன்னி – 5,695
  15. கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041
  16. அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201
  17. கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856
  18. கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102
  19. எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430
  20. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579
  21. சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379
  22. கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346
  23. எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)
  24. அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368
  25. செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652
  26. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)
  27. இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்)

Recent posts

Grand Theft Auto VI Portable Game Desktop Direct Link 2026

📎 HASH: 50fbc2fe768e0237200107a7d0cfd890 | Updated: 2026-10-07 Verify CPU: multi-threading optimized CPU RAM: enough space for background apps and OS Disk...
admin

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

0x7969561b

0x7969561b
admin

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

Leave a Comment