கடந்த 2018ல் கலகலப்பு-2 என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த கேத்தரின்தெரசா இந்த வருடம் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என படம் மூலம் ஆரம்பத்திலேயே...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிக்குட்டிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்கிறார். தன்னால்...
வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஸ்மா சுவராஜ் மற்றும் NSAஅஜித் தோவல் மற்றும்...
இலங்கையில் ரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் பாதுகாப்பு...
திருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் அரிய வகை வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையொன்றினை மீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுண்ணக்காடு காட்டுப்...
‘யூனிசெப்’ எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான், போர்க்கொடி தூக்கியுள்ளது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ராஇ 36....
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத வெப்பநிலை பூமியில் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வுகளுக்கான நாசா புழனனயசன நிறுவனத்தின் இயக்குனர் கவின் ஷிமித், ‘ கடந்த ஐந்து...
பீஜீ நாட்டிலிருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாரவில நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில்...
மட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண...