டெல்லி அணி அபார வெற்றி, வீரர் ரிஷப் பண்ட்க்கு ஆட்டநாயகன் விருது: ஐபிஎல் டி20 போட்டி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக...




