Month : January 2021

உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்பு

Thamil Paarvai
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதையடுதது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும்...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

2021ம் ஆண்டில் சரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம் – கமலா ஹாரிஸ்

Thamil Paarvai
2021-ம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் என துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பாரம்பரிய திருவிழாவில் 16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்கள் இடைவிடாத வாணவேடிக்கை

Thamil Paarvai
அபுதாபியில் நடந்து வரும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழாவில் 35 நிமிடங்கள் இடைவிடாமல் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக்...
Uncategorized இந்திய சினிமா சினிமா

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

Thamil Paarvai
அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப்...
அழகு ஆரோக்கியம் இயற்கை அழகு

இயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்.

Thamil Paarvai
நகத்தைப் பராமரிக்க : 👰 பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும். இதழ்களை பராமரிக்க...
மாத ஜோதிடம் ஜோதிடம்

ஆங்கில வருட பிறப்பு 2021 : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?

Thamil Paarvai
💞 திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். 💞 வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார் என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள்...
ஆரோக்கியம்

அன்றைய முதியோர்களும், இன்றைய தலைமுறையினரும்…..

Thamil Paarvai
↱ நம்முடைய முன்னோர்கள் காலத்தில் கூட்டுக் குடும்பமுறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். ஆனால் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சியில் கூட்டுக்குடும்பம் என்பது மறைந்து விட்டது. ↱ நீண்ட...