Month : February 2021

Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்கா அதிரடி-மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை

Thamil Paarvai
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட...
Featured இந்தியா கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு – விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை .

Thamil Paarvai
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், இந்தியாவை கடந்து பல்வேறு உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு .

Thamil Paarvai
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது. என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை....
Featured இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொழும்பில் ராஜீவ்காந்தியை தாக்க முற்பட்டவேளை பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய அதிகாரி மரணம்.

Thamil Paarvai
கொழும்பில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கடற்படை சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சமயத்தில், ராஜீவ் காந்திக்கு பிரதான பாதுகாப்பளாராக இருந்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி காலமானார். ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரான...
Featured இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ பி எல் வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாண தமிழனுக்கு அடித்த அதிஷ்டம்

Thamil Paarvai
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார். இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

P2P பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு துரோமிழைத்துவிட்டார் சுமந்திரன் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Thamil Paarvai
பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Featured செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு மியான்மரில்-பெண் கவலைக்கிடம்

Thamil Paarvai
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சுனாமி எச்சரிக்கை விடுப்புஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்

Thamil Paarvai
ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய...
ஆன்மீகம் இந்து சமயம்

முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் – தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்

Thamil Paarvai
தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும்,...
காலச் சுவடுகள்

புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் – பிப்.10, 1931

Thamil Paarvai
இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை...