Month : April 2021

Featured கிரிக்கெட் தலைப்பு புதிய செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் இதுவரை எந்தநெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது? முழு பட்டியல்

Thamil Paarvai
ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், எந்தெந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கிடையே, பலத்த...
Featured கிரிக்கெட் தலைப்பு புதிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை.

Thamil Paarvai
முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்பு விதிகளை மீறிச் செயற்பட்டதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கிரிக்கட் செயற்பாடுகளுக்கும்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சத்திரசிகிச்சைக்காக கொழும்பிலிருந்து விசேட நிபுணர்.

Thamil Paarvai
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் நேற்று வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டா் எஸ். மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

குறிக்கோள் தொகையை எட்டிய பெருமகிழ்ச்சியில் கனடியத் தமிழர் பேரவை.

Thamil Paarvai
ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என்ற செய்தியைத் தெரியப்படுத்துவதில் கனடியத் தமிழர் பேரவை பெருமகிழ்ச்சியடைகின்றது. மேத் திங்கள் 2018, கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக,...
Featured இந்தியா கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

Thamil Paarvai
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படுகிறது – உலக சுகாதார நிறுவனம் கருத்து.

Thamil Paarvai
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மோசமாக இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் கூறியதாவது:-  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது....
Featured இந்தியா உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் – இந்தியில் டுவிட் செய்த பிரான்ஸ் அதிபர்.

Thamil Paarvai
இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள்...
Featured கனடா தலைப்பு புதிய செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 70 பேருக்கு நேர்ந்த நிலை.

Thamil Paarvai
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றொருவருக்கு குருதி உறைந்த சம்பவம் ஒன்று ஒன்ராரியோவில் நிகழ்ந்துள்ளது. 70வயதான பிரஜை ஒருவருக்கே இவ்வாறான குருதி உறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை வைத்திய அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்....
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

செஞ்சிலுவை இராணுவக் குழுக்களை அனுப்ப தீர்மானம்.

Thamil Paarvai
ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்ப கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், உதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவின் கோரிக்கைக்கு ஒட்டாவா...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா அரசின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்.

Thamil Paarvai
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்ற பொதுச் சபையில் சமஸ்டி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் , 21 மேலதிக வாக்குகளால்...