இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று.
கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் (Dr. Theresa Tom) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய, அதிக நகரும் மற்றும்...




