இறால் வளர்ப்பு ஊக்குவிப்புக்கு தாய்லாந்துடன் இலங்கை ஒப்பந்தம்
இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையில் விசேட ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசு சார்பில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயா கமகேயும் தாய்லாந்து அரசாங்கம்...




