இளையராஜா சுயசரிதை எழுத போகிறார்!
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சென்னை ஐஐடியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளையராஜா தான் பாடல்கள் உருவாக்கும் விதத்தை செய்து காட்டினார். ஐஐடி மாணவர்கள், இளையராஜாவின் பாடல்களை பாடினார்கள். பின்னர்...




