Author : Thamil Paarvai

Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா- அமெரிக்கா இடையே மீண்டும் போக்குவரத்து தடை நீட்டிப்பு.

Thamil Paarvai
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவுடனான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது கனடா அரசு. கனடா மற்றும் அமெரிக்கா இடையில் 2020 மார்ச் 21-ஆம் திகதி விதிக்கப்பட்ட நில எல்லை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

Thamil Paarvai
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து...
காலச் சுவடுகள்

மோன்டால்சினி

Thamil Paarvai
💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். 💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு...
காலச் சுவடுகள்

விளாதிமிர் லெனின்

Thamil Paarvai
👉 ‘லெனின்” என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச்...
சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

சேஸிங் திரை விமர்சனம்

Thamil Paarvai
நடிகர்         நடிகர் இல்லை நடிகை        வரலட்சுமி இயக்குனர் வீரக்குமார் இசை          தஷி ஓளிப்பதிவு          ஈ.கிருஷ்ணசாமி உயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக  பெண்  கடத்தல் மற்றும்...
சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

கர்ணன் திரைவிமர்சனம்

Thamil Paarvai
நடிகர்         தனுஷ் நடிகை        ரஜிஷா விஜயன் இயக்குனர் மாரி செல்வராஜ் இசை          சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு          தேனி ஈஸ்வர் பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ்...
இந்திய சினிமா சினிமா திரைவிமர்சனம்

சுல்தான் திரைவிமர்சனம்

Thamil Paarvai
நடிகர்         கார்த்தி நடிகை        ராஷ்மிகா மந்தனா இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இசை          யுவன் சங்கர் ராஜா, விவேக் – மெர்வின் ஓளிப்பதிவு          சத்யன் சூரியன் நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும்...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

Thamil Paarvai
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிர...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம்- இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.

Thamil Paarvai
இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும்,...
Featured இலங்கை தலைப்பு புதிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை வந்துள்ள கப்பலில் கதிரியக்கப் பொருட்கள்.

Thamil Paarvai
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித்திடம் வினவிய போது, நேற்றிரவு (20)...