இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்
எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில் சேரும் நச்சுப் பதார்த்தங்களின் அளவு அதிகரிக்கும்...




