மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்க வேண்டுமா?
கைகளில் வைக்கும் மெஹந்தி நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க சில ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றி, மெஹந்தி வைத்தால், நிச்சயம் மெஹந்தி நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும். பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை...




