இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது

admin
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஸ்மா சுவராஜ் மற்றும் NSAஅஜித் தோவல் மற்றும்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் மோடி – விமானி அபிநந்தன் துணிச்சலால் நாட்டுக்கு பெருமை

admin
விமானி அபிநந்தனின் துணிச்சலால் ஒட்டுமொத்த நாடே பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நமது ராணுவம் 130 கோடி இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

விமானி அபிநந்தன் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்… மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்

admin
அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை தங்களிடம் முறைப்படி ஒப்படைத்ததாகவும், தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

‘மிராஜ்’…குழந்தையின் பெயர்…ராஜஸ்தான் ஆசிரியருக்கு பாராட்டு

admin
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களை மிராஜ் போர் விமானங்கள் அழித்தன. இதன் நினைவாக, தனது குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் வைத்த ராஜஸ்தான் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை : பாக். நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

admin
பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அறிவித்துள்ளார். எல்லை பகுதிகளில் போர் பதற்றமும் இந்திய விமானி பாகிஸ்தானில் சிறைபிடிப்பும் காஷ்மீரின்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை அதிரடி தீர்ப்பு : இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய மேற்முறையீடு வழக்கு

admin
இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

எல்லோரிடமும் கைகுலுக்க முடியாது: கமல் பேட்டி

admin
மக்களவை தேர்தலில் கூட்டணிக்காக எல்லோரிடமும் கைகுலுக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாநில முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்இ முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பில்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிராஜ்- 2000 போர் விமானம் அதிரடித் தாக்குதல்!

admin
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தனர். இதில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. விமானப்படையின் இந்த...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி உரை : வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும்

admin
இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அன்புமணி ராமதாஸ் பேட்டி – கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு கூட்டு முடிவு…

admin
கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு கூட்டு முடிவு என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். கடந்த தேர்தலில் எங்களால் வெல்ல முடியவில்லை, எனவே தற்போது வியூகத்தை மாற்றியுள்ளோம். மேலும்...