சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்
பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)...




