அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறை.பெண் ஒருவர் பலியானார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் ( கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்த போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும்...




