Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் தனுஜன் – வினோகா விபத்திற்காக காரணம் வெளியானது?

Thamil Paarvai
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  தனுஜன் – வினோகா உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

புதிய COVID விகார மாற்றமும் அதிக ஆபத்தான சந்தர்ப்பங்களும்…

Thamil Paarvai
வைரஸ் தொற்று நோய்களின் ஒரு சிறப்பு அம்சம் யாதெனில்,  காலத்திற்குக்காலம் அதன் தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். வைரசின் ஒரு புரதத்தில் ஏற்படும் மாற்றம் கூட அதன் செயற்பாட்டில்  குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இம்மாற்றத்தினால்  ...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

2009 தமிழின அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் தொடர்பாக கனடா ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் தீர்மானம்.

Thamil Paarvai
கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை,...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தயவு செய்து எச்சரிக்கையா இருங்க என உருக்கம். பிரபலநடிகர் பாலா சரவணன் வீட்டில் நடந்த சோகம்.

Thamil Paarvai
பிரபல திரைப்பட நடிகரான பாலா சரவணனின் தங்கை கணவர் கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டதாக, அவர் வேதனையுடன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இந்த கொரோனா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அந்த...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த யாழ்.மாணவனை வேதனைப்படுத்தும் பதிவு

Thamil Paarvai
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் 30 வருடத்திற்குப் பின்னர் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த மாணவனது புகைப்படத்துடன் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளது...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடுதியாக உயர்வு எண்ணிக்கை.

Thamil Paarvai
இலங்கையில் மேலும் 11 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற நபருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி.

Thamil Paarvai
கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற ஒருவர் மீது திடீரென கரடி ஒன்று பாய்ந்ததால், அவர் அதிர்ச்சிக்குள்ளானார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Shuswap என்ற இடத்தில் தன் நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார் ஒருவர். அப்போது, அவருடைய...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜெர்சி தீவுக்கு விரையும் பிரான்ஸ் போர்க்கப்பல்கள். அதிகரிக்கும் பதட்டம்.

Thamil Paarvai
ஜெர்சி தீவில் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி தீவு...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தேம்ஸ் நதி தீவில் பாரிய தீ விபத்து மீட்பு பணிகள் தீவிரம்

Thamil Paarvai
தேம்ஸ் நதி தீவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதியில் சாம்பல் மற்றும் புகை பரவியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று மாலை ஐந்து...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Thamil Paarvai
உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியை விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக...