தலைமன்னார், காங்கேசன்துறையில் இருந்து தென்னிந்தியாவுக்கு ஆரம்பமாகும் கப்பல் சேவை!
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....




