புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமெனி
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மொஜ்தபா கமெனியை வாழ்த்தி, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரை அங்கீகரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கமெனிக்கு “மனப்பூர்வமான மற்றும் வாழ்நாள்...




