இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொருளாதார மறுமலர்ச்சி , கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

Thamil Paarvai
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல் இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக,...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவில் 128 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து.

Thamil Paarvai
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மான்ஹாட்டன் நகரில் 128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மான்ஹாட்டன் நகரில் 128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் உள்ளது. இந்த...
உலகம் தலைப்பு புதிய செய்திகள்

ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி – வரும் வாரங்களில் போட நடவடிக்கை

Thamil Paarvai
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது...
ஏனையவை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய ஜப்பான் விண்கலம்.

Thamil Paarvai
சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் ‘ஹயபுஸா 2’ விண்கலம் ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பூமியில் இருந்து, 30 கோடி, கி.மீ., தொலைவில் உள்ள, ‘ரியுகு’ என்ற சிறுகோளை...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம் புதிய செய்திகள்

மணக்க.. மணக்க.. கொத்தமல்லி புலாவ் செய்யலாமா?

Kannan Rajendran
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது....
ஆரோக்கியம் புதிய செய்திகள் பொது மருத்துவம்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி

Kannan Rajendran
வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். எந்த பிரச்சனைக்கு செம்பருத்தியை எப்படி சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வெள்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்…..

admin
வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொலிசார் வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பாதுகாப்புக் கடமையில்

admin
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோர குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இலங்கையில் எட்டு இடங்களில் 207 ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நடிகை ராதிகா இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பியுள்ளார்…..

admin
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர்...