டிரம்ப்புக்கு எதிராக திரும்பிய துணை அதிபர் மைக் பென்ஸ்! அரசியல் சாசனப்படி நடப்பேன் என உறுதி
ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுத்துவிட்டார். அரசியல் சாசனத்தின்படிதான் செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், டொனால்ட் டிரம்ப்பின் கடைசி...




