தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம்...




